கர்ப்பமாகவுள்ள ஸ்வேதா மேனனின் அனல் பறக்கும் கவர்ச்சி! (வீடியோ இணைப்பு) இடுகையிட்டது TAMIL நேரம் 11:39 AM

மலையாள நடிகை ஸ்வேதா மேனன் கர்ப்பமாக உள்ளார்.மாலிவுட்டில் பெரும்பாலான படங்களில் நடிகை ஸ்வேதா மேனன் நடித்துள்ளார்.
இந்நிலையி� ��் ஸ்வேதாவின் உடல் எடை அதிகரித்திருப்பதாகவும் அதைக் குறைக்க அமெரிக்கா செல்லப்போவதாகவும், இதன்காரணமாக 1 வருடம் படங்களில் நடக்கப் போவதில்லை என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் ஸ்வேதா கர்ப்பமாக உள்ளார் என்றும் எதிர் வரும் செப்ரெம்பர் மாதம் குழந்தை பிறக்கும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த 2011 ம் ஆண்டு சூன் மாதம் 18ம் திகதி ஸ்வேதா மேனனுக்கும் மும்பையில் பணிபுரியும் ஸ்ரீவல்சன் மேனனுக்கும் கேரளாவில் வைத்து திருமணம் நடந்தது.திருமணத்திற்கு பின்பும் நடிகை ஸ்வேதா, திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்தார். இதுகுறித்து அவர், கணவர் தான் கவர்ச்சியாக நடிப்பதையே விரும்புகிறார் என தெரிவித்தார்.
மேலும் கடந்த 1994ம் ஆண்டு நடந்த "மிஸ் இந்தியா" அழகிப்போட்டியில் கலந்து கொண்ட ஸ்வேதா மேனன், ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென்னுக்கு அடுத்த படியாக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels: ஸ்வேதா மேனன்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home