Saturday, May 19, 2012

நமீதா


 

நமீதா கபூர் 

நமிதா கபூர் (பி. மே 10, 1981), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். பெரிதும் கவர்ச்சியாக நடித்துப் புகழ்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.தமிழ் தொலைக்காட்சி நிகழ்நிலை நடனப்போட்டி மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்றுள்ளார்.
நமிதா நடித்துள்ள தமிழ் திரைப்படங்கள்:
  •   
  • எங்கள் அண்ணா (2004)
  • ஏய் (2005)
  • சாணக்கியா (2005)
  • பம்பரக்கண்ணாலே (2007)
  • ஆணை (2005)
  • இங்கிலீஷ்காரன் (2005)
  • கோவை பிரதர்ஸ் (2006)
  • பச்சக் குதிர (2006)
  • தகப்பன்சாமி (2006)
  • நீ வேணுன்டா செல்லம் (2006)
  • வியாபாரி (2007)
  • நான் அவன் இல்லை (2007)
  • அழகிய தமிழ் மகன் - (2007)
  • பில்லா - (2007)

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home