என்னுடைய அழகின் ரகசியம்

கலக்கிய நடிகை நமீதா,இப்போது தமிழில் பட வாய்ப்பு இன்றி இருக்கிறார்.
இந்நிலையில் தனக்கு வரக்கூடிய கணவர் எப்படி இருக்கவேண்டும் என்று நடிகை நமீதா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.அதாவது தனக்கு மாப்பிள்ளையாக வரக்கூடியவர் உயரமாக இருக்க வேண்டும்.
கருப்பாக இருக்கலாம்,ஆனால் அழகாக இருக்கவேண்டும்.
அதேசமயம் அவர் தொழிலதிபராக இருக்கவேண்டும்.எல்லாவற்றுக்கும்
மேலாக என் மீது அன்பு செலுத்துபவராக இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.மேலும் தனது அழகு குறித்து கூறுகையில்,தியானமும்,யோகாவும் தான் என்னுடைய அழகு ரகசியம் என்று கூறியுள்ளார்.
Labels: என்னுடைய அழகின் ரகசியம்