Photo Liker
-It's your choice-
Wednesday, April 11, 2012
Thursday, December 29, 2011

தந்தை பெரியார் - சில புகைப்படங்கள்
இந்திய தேசத்தந்தை காந்தியுடன் தந்தை பெரியார்
ஈழத்தந்தை செல்வநாயகம் அவர்களுடன் தந்தை பெரியார்

முகமது அலி ஜின்னா, பபா சாகேப் அம்பேத்கர்
ஆகியோருடன் தந்தை பெரியார்

தவத்திரு குன்றக்குடி அடிகளார், தந்தை பெரியார்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் உடன் தந்தை பெரியார்

பச்சைத்தமிழன்' என தந்தை பெரியாரால்ளிக்கப்பட்ட வி
பெருந்தலைவர் காமராசருடன்

திராவிட ஆட்சிக்கு தமிழ்நாட்டில் அடி கோலிய பேரறிஞர் அண்ணா அவர்களுடன் தந்தை
பெரியார்

Labels: தந்தை பெரியார்