மாளவிகா
மாளவிகா
இயற் பெயர்ஸ்வேதா கோனுர்பிறப்புசூலை 19, 1979
பெங்களூர், இந்தியாநடிப்புக் காலம்1999 - தற்போதுவரைஇணையத்தளம்http://www.malavika.info

ஸ்வேதா கோனுர் என்ற இயற்பெயரைக் கொண்ட மாளவிகா பெயார் எண்ட் லவலீ மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைப்பட நடிகையானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.சுந்தர் சீ. இயக்கத்தில் வெளியான வெற்றித் திரைப்படமான உன்னைத் தேடி திரைபடத்தில் அஜித்குமாருடன் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2002-2003 இன் இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் வெற்றியளிக்காமல் போகவே தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கச் சென்றார். 2004 ஆம் ஆண்டு சூர்யா நடித்த பேரழகன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் மறுபடியும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். திரைப்படத்தில் கமலுடன் நடித்தார் பின்னர் பாலிவுட்டில் சீ யூ எட் 9 திரைப்படத்திலும் நடித்தார்.

மாளவிகாமாளவிகாமாளவிகா
..........................................................................

Labels: மாளவிகா