வில்லு படத்தில் வெளிவராத காட்சி
இவ்வாறு விஜய், நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட வில்லு படத்திலிருந்து நயன்தாராவின் காட்சி ஒன்று நீக்கப்பட்டது. ஆனாலும் அக்காட்சி தற்போது இணையங்களில் உலாவருகின்றது.
வில்லு படத்தில் வெளிவராத காட்சியின் காணொளி கீழே உள்ளமுகவரியில் பாருங்கள்.
Labels: வில்லு படத்தில் வெளிவராத காட்சி