Sunday, July 15, 2012

ரசிகர் மன்றம் தொடங்கும் கதாநாயகி

 TamilBeat.Com - Hansika 039

   'ங்கேயும் காதல்' என்ற படத்தில் ஜெயம் ரவியின் நாயகியாக அறிமுகமாகிஅடுத்தப் படத்திலேயே விஜயுடன் வேலாயுதத்தில் ஜோடி போட்டவர் ஹன்சிகா மோத்வானி..இப்போது அவர் நடித்து வரும் படம் உதய நிதி ஸ்டாலின் ஜோடியாக ஒரு கல் ஒரு கண்ணாடி..அப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
              வந்த வேகத்தில் முன்னணி நாயகன் விஜய்க்கு ஜோடியானாலும் அம்மணி இதுவரை பெரிதாய் எதையும் சாதிக்கவில்லை..தன்னை முன்ன்ணி நாயகி என்று சொல்லிக் கொள்ள முடியவுமில்லை.சொல்லிக் கொள்கிறமாதிரி கையில் எதுவும் படங்கள் இல்லை..ஆனாலும் அவரை சந்தித்துப் பேச ரசிகர்கள் கும்பலாய் சென்று தங்களை உங்கள் ரசிகர்கள் என்றும் உங்களுக்கு விரைவில் ரசிகர் மன்றம் தொடங்கப் போவதாகவும் தெரிவித்தனர்.. ஆச்சயர்ப்பட்ட மோத்வானி கொஞ்சம் யோசித்துவிட்டு சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டார்..

            ரசிகர் மன்றம் ஆரம்பித்தால் தமிழில் நாயகியாக ஒரு பத்து வருடங்கள் தாக்குப் பிடித்து விடலாம் என்ற நப்பாசையில் தன் நெருங்கிய நண்பர்களிடம் கருத்துக் கேட்டு வருகிறார் மோத்வானி..
            ஆமா இவங்க பெரிய குஷ்பூ,ரசிகர் மன்றம் இவங்களுக்கு வைக்கப் போறாங்க..நாலு பேரை கரெக்ட பண்ணினமா நாலு படம் நடிச்சமா நாலு காசைப் பாத்தமான்னு இல்லாம எதுக்கு இந்த தேவையில்லாத ஆசைன்னு கோடம்பாக்க வட்டாரத்தில் பேச்சு அடி படுகிறது..
          ' சாலா கபே' என்ற படத்தை இப்போது இயக்கி வருகிறார் சுந்தர் சி..இப்படத்தை முடித்த கையோடு விஷாலை நாயகனாக்கி முழு நீள நகைச்சுவை படமொன்றை இயக்க இருக்கிறார்..இதில் விஷால் மூன்று வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.அதில் ஒரு வேடம்..நகைச்சுவை வேடம்..
          தெலுங்குப் பட உலகம் இவ்வளவு வேகமாக தன் வீட்டுக் கதவைத் தட்டும் என எதிர்பார்க்கவில்லை அமலா பால்..ஏகப்பட்ட கதைகளை கேட்டு வைத்திருக்கிறார்.தெலுங்கில் முன்ன்ணியாக இருக்கும் அனுஷ்காவை வீழ்த்தி ஆந்திராவில் ஆட்டம் போடலாம் என மனக் கணக்கு போட்டபடி இருக்கிறார்..அதற்காகவே இப்போது ஒரு வாத்தியாரை நியமித்து அதி வேகமாய் தெலுங்கு கற்று வருகிறார்..தெலுங்கிலும் ஒரு சுற்று வரலாம் என எதிர்பார்க்கலாம்..அதற்கான அத்தனை தகுதிகளும் அமலா பாலிடம் இருக்கிறதே..
         கமலஹாசன் நடித்து வரும் 'விஸ்வரூபம்' படத்தில் "கதக்" நடனம் முக்கிய அங்கமாக இருப்பதால் கமல் அந்த நடனத்தை கற்றுக் கொண்ட பிறகே அந்தக் காட்சியில் நடித்திருக்கிறார்.அவர் பரத நாட்டியம் முறைப்படி கற்றவர் என்பது குறிப்பிடப் பட்டது..
         "யிரம் முத்தங்களுடன் தேன்மொழி'' என்ற படத்தில் நாயகனும் நாயகியும் உதட்டோடு உதடாக முத்தங்களை பரிமாறிக் கொள்ளும் காட்சி ஒன்று இடம் பெறுகிறது..அக்காட்சி இளசுகளிடையே பெறும் வரவேற்பை பெறும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்..
         நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1964 ம் ஆண்டு நடித்து திரைக்கு வந்து பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்த படம் 'கர்ணன்'..இந்தப் படம் நவீன தொழில் நுட்பத்தால் மெறுகேற்றப்பட்டு பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகிறது..மீண்டும் 100 நாட்கள் ஓடினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை..ஏனென்றால் கர்ணனாக நடித்த சிவாஜியின் நடிப்பு அப்படி..
----------------------------------             ரசிகர் மன்றம் ஆரம்பித்தால் தமிழில் நாயகியாக ஒரு பத்து வருடங்கள் தாக்குப் பிடித்து விடலாம் என்ற நப்பாசையில் தன் நெருங்கிய நண்பர்களிடம் கருத்துக் கேட்டு வருகிறார் மோத்வானி..
            ஆமா இவங்க பெரிய குஷ்பூ,ரசிகர் மன்றம் இவங்களுக்கு வைக்கப் போறாங்க..நாலு பேரை கரெக்ட பண்ணினமா நாலு படம் நடிச்சமா நாலு காசைப் பாத்தமான்னு இல்லாம எதுக்கு இந்த தேவையில்லாத ஆசைன்னு கோடம்பாக்க வட்டாரத்தில் பேச்சு அடி படுகிறது..
         
 ' சாலா கபே' என்ற படத்தை இப்போது இயக்கி வருகிறார் சுந்தர் சி..இப்படத்தை முடித்த கையோடு விஷாலை நாயகனாக்கி முழு நீள நகைச்சுவை படமொன்றை இயக்க இருக்கிறார்..இதில் விஷால் மூன்று வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.அதில் ஒரு வேடம்..நகைச்சுவை வேடம்..
          தெலுங்குப் பட உலகம் இவ்வளவு வேகமாக தன் வீட்டுக் கதவைத் தட்டும் என எதிர்பார்க்கவில்லை அமலா பால்..ஏகப்பட்ட கதைகளை கேட்டு வைத்திருக்கிறார்.தெலுங்கில் முன்ன்ணியாக இருக்கும் அனுஷ்காவை வீழ்த்தி ஆந்திராவில் ஆட்டம் போடலாம் என மனக் கணக்கு போட்டபடி இருக்கிறார்..அதற்காகவே இப்போது ஒரு வாத்தியாரை நியமித்து அதி வேகமாய் தெலுங்கு கற்று வருகிறார்..தெலுங்கிலும் ஒரு சுற்று வரலாம் என எதிர்பார்க்கலாம்..அதற்கான அத்தனை தகுதிகளும் அமலா பாலிடம் இருக்கிறதே..
         கமலஹாசன் நடித்து வரும் 'விஸ்வரூபம்' படத்தில் "கதக்" நடனம் முக்கிய அங்கமாக இருப்பதால் கமல் அந்த நடனத்தை கற்றுக் கொண்ட பிறகே அந்தக் காட்சியில் நடித்திருக்கிறார்.அவர் பரத நாட்டியம் முறைப்படி கற்றவர் என்பது குறிப்பிடப் பட்டது..
         "யிரம் முத்தங்களுடன் தேன்மொழி'' என்ற படத்தில் நாயகனும் நாயகியும் உதட்டோடு உதடாக முத்தங்களை பரிமாறிக் கொள்ளும் காட்சி ஒன்று இடம் பெறுகிறது..அக்காட்சி இளசுகளிடையே பெறும் வரவேற்பை பெறும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்..
         நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1964 ம் ஆண்டு நடித்து திரைக்கு வந்து பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்த படம் 'கர்ணன்'..இந்தப் படம் நவீன தொழில் நுட்பத்தால் மெறுகேற்றப்பட்டு பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகிறது..மீண்டும் 100 நாட்கள் ஓடினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை..ஏனென்றால் கர்ணனாக நடித்த சிவாஜியின் நடிப்பு அப்படி..
----------------------------------

 உண்மையில் தமிழ் பட நாயகர்களுடன் இணைந்து ஆடி வெற்றி கொள்ள முடியாது. என்னுடன் இணைந்து நடித்த நாயகர்கள் அத்தனை பேரும் பயங்கரமான நடனகலைஞர்கள் எனக் கூறியுள்ளார் நடிகை ஹன்ஷிகா

இளையதளபதி விஜய், தனுஷ், ஜெயம் ரவி ஆகியோருடன் இணைந்து ஆடுவது எனக்கு பெரிய சவாலாக இருந்துள்ளது. வேகமாகவும், நாயகிகளுக்கு ஏற்றவாரும் ஆடுவார்கள்.

ஆனால் தமிழ்பட நாயகிகளுடன் போட்டிப்போட்டு ஆட நான் எப்பவும் தயாராக உள்ளேன். நாயகர்களுடன் என்னால் போட்டி போட்டு ஆட முடியாது என்று ஹன்ஷிகா மோத்வானி 

Labels: